CIR – Colombo International Radio Logo

CIR – Colombo International Radio

Live from colombo

()

Sri Lanka Time Now - 01:54 AM | August 26, 2026

Country

 - 

Sri Lanka

Language

 - 

Sinhala, Tamil, English

CIR is broadcast everyday from 7 AM to 9 AM.

CIR – Colombo International Radio Live Now Share With Your Friends

Leave a Comment About CIR – Colombo International Radio

CIR – Colombo International Radio Comments:

  • User Photo

    மோகன் கோயம்புத்தூர்

    August 17, 2026

    இனிய காலை வணக்கம் 🙏

  • User Photo

    kkrishnamoorthy kasi

    August 16, 2026

    all the best

  • User Photo

    சு ப கலைமணி

    August 7, 2026

    அன்னை வானொலிக்கும் அன்பு நண்பர் சிவராஜா தக்கீசனுக்கும் அன்பு நேயர்களுக்கும் இனிய காலை வணக்கம் வாழ்க நலமுடன்

  • User Photo

    Jayaram Kannan

    July 20, 2026

    65 to 85 வரை உள்ள பழைய பாடல் கேட்க வேண்டும்

  • User Photo

    Rathinakumar

    July 19, 2026

    இனிய காலை வணக்கம்.

  • User Photo

    Babu

    July 17, 2026

    மீண்டும் எங்கலுக்கு பழைமாதிரி இணையும் இல்லாமல் கேட்க வேண்டும் பூதலூர் தஞ்சாவூர் மாவட்டம் V. பாபு

  • User Photo

    சக்திவேல்

    July 15, 2026

    நான் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஏன் ஐயாஇரண்டு மணி நேரம் மட்டும் ஒளலிரப்புகிறீரீகள்நேரம் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.

  • User Photo

    kkrishnamoorthy kasi

    July 11, 2026

    also we are joined with your broadcast

  • User Photo

    krishnamoorthy k

    July 9, 2026

    i want a song. film. en annan / neela niram song

  • User Photo

    kkrishnamoorthy kasi

    July 8, 2026

    Trichy Geetha Krishnamoorthy like ur all songs. Thanks 🙏

  • User Photo

    Ramkumar M

    July 6, 2026

    I love Tamil songs, program and CIR Tamil broadcast ♥️

  • User Photo

    Ramachandran R

    July 5, 2026

    சுமார் 50 வருடமாக கேட்டு வருகிறேன், தற்போதும் கேட்டு வருகிறேன். அருமை

  • User Photo

    Satheesh

    July 5, 2026

    Listen from india. good radio.

  • User Photo

    Chitra Arumugam

    July 1, 2026

    Super

  • User Photo

    Maveeran Sivam Audio's

    July 1, 2026

    80″s best radio

  • User Photo

    Babu

    June 28, 2026

    🙏வாழ்த்துக்கள்

  • User Photo

    சு ப கலைமணி

    June 27, 2026

    அன்பு நண்பர் தக்கீசனுக்கு இனிய காலை வணக்கம் வாழ்க நலமுடன்
    தங்களது சேவை மென்மேலும் தொடர நல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
    இனியவளே அற்புதமான பாடல்
    அன்புடன் மகாதேவி சு ப கலைமணி

  • User Photo

    V umanath

    June 17, 2026

    ஐயா cir இலங்கை வானொலி நிலைய செயலி பதிவு பண்ணுவது எப்படி சொல்லுங்க

  • User Photo

    VELLAISAMY K

    June 15, 2026

    இனிய காலை வணக்கம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெள்ளைச்சாமி மோஹித் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து

  • User Photo

    Munirathinam

    June 12, 2026

    காலை வணக்கம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை வானொலி கேட்கிறேன். நண்பர் கெஞ்சனூர் குமாரசாமி ஐயா மூலமாக.. நன்றி

  • User Photo

    KARUNAKARAN VV

    June 4, 2026

    எனக்கு வயது 65. நான் எனது 15வது முதல் இன்று வரை நமது அன்னை வானொலியை கேட்டுக்கொன்டிருக்கிறேன். நடுவில் ஒரு பத்து வருடங்கள் ஈழப்போராட்டத்தினால் கேட்க முடியாமல் போயிற்று. எமது தமிழ்நாட்டில் ஆயிரம் வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு ஈடாகாது. இன்னும் எமது வானொலிகளில தூய தமிழொ ஆங்கிலம் கலக்காத தமிழொ கேட்க முடிவதில்லை

  • User Photo

    Thiraviam

    May 10, 2026

    Love cir

  • User Photo

    மகாதேவி சு ப கலைமணி

    May 2, 2026

    தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் பாட்டு அஞ்சாத சிங்கம் பாடல் அருமையான பாடலை விரும்பி கேட்ட நேயர்களுக்கும் அன்பு தம்பி சிவராஜாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க நலமுடன்

  • User Photo

    M. Raj Mohan

    April 11, 2026

    24 மணி நேரம் ஒலிபரப்ப வேண்டுகிறேன்

  • User Photo

    K.SUMATHI

    April 5, 2026

    I like music and songs எனக்கு சிறு வயதில் அதிகம் விரும்பி கேட்பது இலங்கை வானொலியில் இசைக்கும் பாடல்கள் தான் மிக இனிமையாக இருக்கும் மறக்க முடியாத நினைவுகள்

  • User Photo

    K வெள்ளைச்சாமி

    March 11, 2026

    இனிய காலை வணக்கம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெள்ளைச்சாமி சிவகங்கை மாவட்டத்தில் இருந்து

  • User Photo

    Srinivasan

    February 26, 2026

    சிறுவயதிலிருந்தே இலங்கை வானொலியின் ரசிகன் நான் காலத்தின் கோலம் இப்பொழுதுமுழு ஒலி பரப்பு கேட்க முடிவதில்லை காலங்கள் வளர்ந்து தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இலங்கை வானொலி வானொலி

  • User Photo

    மகாதேவி சு ப கலைமணி

    February 14, 2026

    அன்னை வானொலிக்கும் அன்பு அறிவிப்பாளருக்கும் அன்பு நேயர்களுக்கும் இனிய நற்காலை வணக்கம் வாழ்க நலமுடன்
    அன்புடன் அன்னை வானிலியின் வாழ்நாள் நேயர் மககதேவி சு ப கலைமணி

  • User Photo

    மகாதேவி சு ப கலைமணி

    February 6, 2026

    அன்னை வானொலிக்கும் அன்பு தம்பி சிவராஜா தக்கீசனுக்கும் இனிய நற்காலை வணக்கம் வாழ்க நலமுடன்
    மகாதேவி சு ப கலைமணி

  • User Photo

    Akbar

    February 5, 2026

    Super

  • User Photo

    மகாதேவி சு ப கலைமணி

    January 24, 2026

    இனிய காலை வணக்கம் அன்பு தம்பி சிவராஜா தக்கீசன் அவர்களுக்கும் அன்னை வானொலிக்கும் நல்வாழ்த்துக்கள்

    அகத்தியர் படத்தில் வரும் உலகம் சமநிலை பெற வேண்டும் பாடலை ஒலிக்க செய்யுங்கள்

  • User Photo

    மகாதேவி சு ப கலைமணி

    January 20, 2026

    அகத்தியர் படத்தில் வரம் உலகம் சமநிலை பெறவேண்டும் பாடலை அமெரிக்கா ரம்யா கார்த்தி ருத்ரா சரத்சிவா பரணி அரவிந்த் அய்ஸ்வர்யா லட்சமி பிரியா. மண்ணின் ரேவதி நிவி ராஜா கிருத்திகா. ரமணன் காருண்யா படியா. விமல் மகாதேவி கணகரரராணி கலைமணி இவர்களுக்காக கேட்கிறேன்

  • User Photo

    Karthickbabu

    January 19, 2026

    Hi

  • User Photo

    s.kalaimani

    January 18, 2026

    அன்னை வானொலிக்கு வாழ்த்துக்கள்

  • User Photo

    Raj

    January 2, 2026

    Happy New Year 2026!
    Raj from Chennai

  • User Photo

    சு அகிலன்

    December 16, 2025

    இன்றைய நூற்றாண்டு விழாவில் சிறப்பு நேயராக என் விருப்பபாடல்களை ஒளிபரப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்ததுஎன் தாழ்மையான அன்பான நன்றிகள்.. இலங்கை சர்வதேச தமிழ் ஒளிபரப்பு சேவை டிஜிட்டல் மூலமாகவும் சிறப்பாக உள்ளது எங்கும் எப்போதும் பல்லாண்டு ஒலிக்கட்டும் தமிழ் சேவையின் இலங்கை சர்வதேச ஒளிபரப்பு ஒலிபரப்பாளர்கள் மற்றும் நிலையத்தார் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்

  • User Photo

    Senthil

    November 18, 2025

    வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை பாட்டு

  • User Photo

    Karu Arunachalam

    November 2, 2025

    Now I am joining to Colombo Radio with recommendation by Mr.Senthilkumaran Aundipatti TN. India

  • User Photo

    S,sheik mohamed shafi

    September 20, 2025

    அச்சாணி படத்தில் தாலாட்டு என்ற பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • User Photo

    முருகேசன், சிறுகுடி

    September 18, 2025

    மீண்டும் என்னை 70’களுக்கு அழைத்து சென்ற இனிய அனுபவம். மிக்க நன்றி. நூறாண்டு காணவிருக்கும் எங்கள் அன்னை வானொலிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நல்ல வரவேற்பு பெற்று சிறப்பாக செயல்படும் நம் வானொலியின் முழு நேர ஒலிபரப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 🙏

  • User Photo

    mylai patabi

    September 16, 2025

    Ioosu pyia worest rasa pro very bad

  • User Photo

    Ragupathi

    August 25, 2025

    I like Colombo radio

  • User Photo

    Mathan

    August 16, 2025

    Best International Tamil Radio Station.

  • User Photo

    SATHYAMOORTHYKAMARAJ

    August 10, 2025

    மகிழ்ச்சி ஐயா

  • User Photo

    Natchoupillai

    August 2, 2025

    இலங்கை சர்வதேச வானொலிக்கு நிகர் இலங்கை சர்வதேச வானொலியே உங்கள் அன்பின் காரைக்கால் நிரவி N M Pநச்சுப்பிள்ளை குடும்பம்

  • User Photo

    Ramalingam

    July 27, 2025

    Super Radio programmes
    நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் கொழும்பு சர்வதேச வானொலி பற்றி தெரிவித்து அவர்களையும் நிகழ்ச்சியை கேட்க வைத்துள்ளேன்

  • User Photo

    Karthikeyan. A

    July 24, 2025

    I love srilanka radio broadcast is clesr suoer
    I reconded to all my friends
    Cingradulations to the whote team
    Karthikeyan A
    Retd. Prof of Botany
    Presently oracticing Advocate
    KGF Kolar Gold Fields
    Karnataka
    India
    9448045065

  • User Photo

    ஆறுச்சாமி ராமலிங்கம்

    July 17, 2025

    இசைக்கும் பாடல்கள் அனைத்தும் தேன்.
    பொன்னான பள்ளி சென்ற நாட்களை திரும்ப கொண்டு வருவது சிறப்பு

  • User Photo

    முருகேசன், சிறுகுடி

    July 16, 2025

    ஒலிபரப்பு நேரத்தை காலை 10மணிவரை அதிகரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

  • User Photo

    Satheesh

    July 5, 2025

    Colombo International Radio is best radio station.

  • User Photo

    ஆறுச்சாமி ராமலிங்கம்

    July 3, 2025

    மனதிற்கு இதமாக இன்னிசை வழக்கும் சிலோன் வானொலி

Listen Live Other Sri Lanka Radio Stations

Shaa FM Logo
Shaa FM
Dahamgagana Radio Logo
Dahamgagana Radio
Rasa FM Logo
Rasa FM
Wellassa Radio Logo
Wellassa Radio
Yes FM Logo
Yes FM
Imai FM Logo
Imai FM
Legends 96.6 FM Logo
Legends 96.6 FM
Shree FM Logo
Shree FM
Lak FM Logo
Lak FM
Sudila Radio Logo
Sudila Radio
Vasantham FM Logo
Vasantham FM
Henry Caldera Logo
Henry Caldera
View All Radio Stations

About CIR – Colombo International Radio

Rate for Radio

CIR – Colombo International Radio Description:

Colombo International Radio is Sri Lanka based radio station. Colombo International Radio is owned and operated by Sri Lanka Broadcasting Corporation. Colombo International Radio broadcasting frequency is MW 873 KHz. The CIR is broadcast everyday from 7 AM to 9 AM.

CIR – Colombo International Radio Official Website:

CIR – Colombo International Radio Facebook:

CIR – Colombo International Radio Address:

Sri Lanka Broadcasting Corporation No. 574, Bauddhaloka Mawatha,, Colombo, Sri Lanka

CIR – Colombo International Radio Contact Number:

+94772102102

United-States-Flag
Listen united states of america (USA) live radio stations
United-Kingdom-Flag
Listen united kingdom (UK) live radio stations

Radio Directory by Region

Africa

Asia

Europe

North America

Oceania

South America

Radio Stations by Genres

News
Music
Pop
Talk
Top 40
Rock
Country
Hits
View All Genres